கணினியை பாதுகாக்கும் வழிமுறைகள்
உங்கள் கணினியில் hardwar&software இணைந்தே செயல்படுகிறது ,
ஆகையால் அதனை பாதுகாப்பது அவசியம் .
1.உங்கள் கணினியில் hardwar parts பழுது அடையாமல் இருப்பதற்கு UPS நல்ல நிலையில் இயங்க வேண்டும்.மின்சாரம் தடை பட்டால் உங்கள் UPS உடனடியாக செயல்பட வேண்டும் .அப்படி இல்லையென்றால் உடனடியாக அதனை சரி செய்ய கணினி வல்லுனரை அணுக வேண்டும் .
2.அடுத்தது OSஇயக்க அமைப்பு licensed anti virus மென்பொருளுடன் செயல்பட வேண்டும்.