Skip to main content

லேப்டாப் எனப்படும் மடிக்கணினியைப் பராமரிக்கும் வழி முறைகள்

லேப்டாப் எனப்படும் மடிக்கணினியைப் பராமரிக்கும் வழி முறைகள் இதோ....
• 
குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்களுடைய மடிக்கணினியில் Operating Systemத்தை புதுப்பிக்கவும்.
• 
மடிக்கணினிக்கு பேட்டரி மிக முக்கியம்பேட்டரியை நன்கு பராமரிக்க வேண்டும்குறிப்பாக சொல்ல
வேண்டுமெனில்ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உங்களுடைய மடிக்கணினியை பயன்படுத்த மாட்டீர்கள் என்ற நிலையில்லேப்டாப்பில் உள்ள பேட்டரியை கழற்றி தனியே வைத்துவிடுங்கள்உதாரணமாகவெளியூர் செல்லும் நாட்களில்.
• 
மடிக்கணினிக்கு... என தயார் செய்து விற்கப்படும் Laptop Stand மீது வைத்துப் பயன்படுத்தலாம்.
• 
மடிக்கணினிக்கு என கொடுத்த சார்ஜரையே (Original Laptop Charger) பயன்படுத்த வேண்டும்வேறு தரமில்லாத சார்ஜரைப் பயன்படுத்தினால் வெப்ப மாறுதல்அதிக மின்னோட்டம் (High Power Flow) காரணமாக உங்களுடைய மடிக்கணினி செயலிழந்து போகலாம்.
• 
மடிக்கணினி பேட்டரியில் உள்ள மின்சாரம் குறைந்துஅதில் Low Battery warning செய்தி தோன்றிய பிறகே மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும்அல்லது லோ பேட்டரி சிக்னல் கிடைத்த பிறகே புதியதாக சார்ஜ் செய்ய வேண்டும்.
• 
மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும்பொழுதே சார்ஜ் செய்வதை கூடுமானவரை தவிர்க்கவும்.
• 
மடிக்கணினியைப் பொறுத்தவரைஒரு சிறிய பிரச்சினை என்றாலும் கூட அதை நாமாகவே சரி செய்ய முயற்சிப்பது தவறுஅதுவே பெரிய பிரச்சினையாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
• 
ஒரு மடிக்கணினியில் உள்ள பேட்டரியை வேறொரு மடிக்கணினிக்கு மாற்றி பொருத்தி செயல்படுத்தக் கூடாதுஒரு மடிக்கணினிக்கான பேட்டரியை அதே மடிக்கணினியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Popular posts from this blog

Digital Visual Interface (DVI)

EDIMAX BR‐6428nC

Default settings of the EDIMAX BR‐6428nC Here you find the default IP address as well as the username and password for the user interface of the EDIMAX BR‐6428nC N300 Multi-Function Wi-Fi router. This site also contains information about the preconfigured Wi-Fi settings of the device. In the bottom part of this website, you will find a manual for accessing the user interface of this router and resetting its factory settings .