லேப்டாப் எனப்படும் மடிக்கணினியைப் பராமரிக்கும் வழி முறைகள் இதோ .... • குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்களுடைய மடிக்கணினியில் Operating System த்தை புதுப்பிக்கவும் . • மடிக்கணினிக்கு பேட்டரி மிக முக்கியம் . பேட்டரியை நன்கு பராமரிக்க வேண்டும் . குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் , ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உங்களுடைய மடிக்கணினியை பயன்படுத்த மாட்டீர்கள் என்ற நிலையில் , லேப்டாப்பில் உள்ள பேட்டரியை கழற்றி தனியே வைத்துவிடுங்கள் . உதாரணமாக , வெளியூர் செல்லும் நாட்களில் . • மடிக்கணினிக்கு ... என தயார் செய்து விற்கப்படும் Laptop Stand மீது வைத்துப் பயன்படுத்தலாம் . • மடிக்கணினிக்கு என கொடுத்த சார்ஜரையே (Original...